VPN என்றால் Virtual Private Network. இந்த  Virtual Private Network இப்ப வந்தது கிடையாது ரொம்ப காலத்துக்கு முன்னாடியே இருந்து யூஸ் பண்ணிட்டு இருந்காங்க. இந்த Virtual Private Network-கை யார் எல்லாம் யூஸ் பண்ணாங்கன்னு பார்த்தீங்கன்னா high sensitive lab அதே போல பலவிதமான Companies அவங்களுடைய Safety-காக யூஸ் பண்ணிட்டு இருந்தாங்க. அதுக்கப்புறம் படிபடியாக இப்போ ஒரு public access-காக பலவிதமான Network-ஐ பலவிதமான Providers வந்து Provide பண்றாங்க. 


ஒரு Important-னான Files, Document share பண்றதுக்கு இந்த Virtual Private Network-கை Use பண்ணாங்க. இந்த Virtual Private Network-கை யூஸ் பண்ணும் பொழுது ஹாக்கர்ஸ் கிட்ட இருந்து தப்பித்துக் கொள்ளலாம். அதுமட்டுமில்லாமல் இந்த Virtual Private Network-கை உபயோகிப்பதன் மூலமாக நம்ம Country-க்கு Available-லா இல்லாத Website, Content மற்றும் access கொடுக்க முடியாத எந்த ஒரு விஷயத்தையும் நிங்கள் access பன்னி பார்த்துக்கலாம். 



Uses: 


இந்த VPN-னை அதிகப்படியாக எங்க யூஸ் பண்றாங்க பார்த்தீங்கன்னா Internet Banking. ஏனென்றால் நீங்கள் Internet Banking பண்ணும் போது உங்கள் Network ரொம்ப secure-ரா இருக்கணும் அந்த சமயத்தில் VPN-னை உபயோகப் படுத்துகிறார்கள். அதுமட்டுமில்லாமல் Free Hotspot கனெக்சன் நிறைய இடத்தில் இருக்கும். அந்த சமயத்தில் நாம் ஹேக் ஆவதற்கான நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதனால் அந்த இடத்திலும் VPN நிறையாக உபயோகப்படுத்துகிறார்கள். ஒரு சில கார்ப்பரேட் அவர்களுடைய செக்யூர் Connection-காக இந்த VPN கண்டிப்பா உபயோகப்படுத்துவார்கள். எப்பொழுதும் free wi-fi யூஸ் பண்ணும் பொழுது ஜாக்கிரதையாக இருக்கவும்.


connection :


Normal-லா ஒரு கனெக்சன் எப்படி உண்டாகும் பார்த்தீங்கன்னா. நம்முடைய கம்ப்யூட்டரில் இருந்து ஒரு Messages அல்லது ஏதாவது Send பண்ணும் பொழுது அது direct-டா நம்முடைய router-க்கு போகும். அதன் பின்னர் router-லிருந்து ISP-க்கு( Internet Service Provider )  போகும். இங்கிருந்து Internet-கு போய் Internet-ல இருந்து Public-கா Search பண்ணும். 


Secure :


இந்த VPN-னை யூஸ் பண்ணுவதன் மூலம் உங்களுடைய IP Address-ஐ பாதுகாப்பாக வைக்கலாம். அதேபோல நீங்க போகிறதான எந்த இடத்தையும் யாருமே உங்களை Track பண்ண முடியாது. இந்த Virtual Private Network உங்களுடைய டேட்டாஸ் எல்லாத்தையும் Safe-பா வைத்திருக்கும். அதேபோல இந்த Passage பார்த்தீங்கன்னா Secret-ஆன Passage-ஆ இருக்கும். இதன் மூலமாக நீங்க எந்த website-யும் Visit பண்ணும் போது உங்களுடைய ISP-யும்( Internet Service Provider ) சரி உங்களுடைய Local Authorities-யும் சரி உங்களுடைய IP-யை Direct-ஆக track பண்ண முடியாது. அதேபோல உங்களுடைய Analytics data-வை direct-ஆக Collect பண்ண முடியாது.


Work :


இந்த VPN நம்முடைய இன்டர்நெட்டில் எப்படி Work ஆகும் பார்த்திங்கனா. Normal-லா நாம் request கொடுக்கும் போது நமது கம்ப்யூட்டரில் இருந்து router-க்கு போகும் அந்த router-லிருந்து Internet service provider-க்கு போகும் அதன் பின்னைர் Internet service provider-லிருந்து Internet-கு போகும் அந்த Internet-லிருந்து ஒரு Connection ஏற்படுவதற்கு முன்பாகவே இந்த VPN உங்களுக்கு Intermediate-ஆக இருக்கும். 


Example : 


நீங்கள் இந்தியாவில் இருந்துகொண்டு யூகே வில் இருக்கிறதான IP Address-ஐ access பண்ணும் பொழுது உங்களுடைய IP Address மறைந்து போய்விடும். அதற்குப் பதிலாக அந்த யூகே வில் இருக்கிறதான IP Address-ஐ உங்களுடைய  IP Address ஆக இந்த VPN Convert பண்ணி அதன் மூலமாக உங்களுடைய data-வை transfer பண்ணி தரும். இந்த IP Address யார் கையில் கிடைத்தாலும் அவர்கள் யூகேவில் உள்ள தான IP Address தான் track பண்ண முடியும் உங்களுடைய IP Address-ஐ அவர்களால் track பண்ண முடியாது. உங்களுக்கு VPN( Virtual Private Network ) குறித்த தானே ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அதை command-ல் எனக்கு தெரியப்படுத்தவும்.




Post a Comment

Previous Post Next Post